இத்திருக்கோயிலில் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது மற்றும் அனைத்து வார, மாத வருடாந்திர உற்சவங்கள் மிகவும் சீரிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது. காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோயில் திறக்கப்படும்.
|
|
---|---|
1 | சித்திரை 1 ஆம் நாள் |
2 | அமாவாசை |
3 | பௌர்ணமி |
4 | தைப்பூசம் |
5 | சூரசம்ஹாரம் |
6 | கந்த சஷ்டி கவசம் |
7 | கார்த்திகை தீபம் |
8 | திருநீலகண்ட நாயனார் குரு பூஜை |
9 | மஹா சிவராத்திரி |
10 | விநாயகர் சதுர்த்தி |
11 | ஆடி பெருக்கு |
12 | தீபாவளி |
13 | சங்கடஹர சதூர்த்தி |
14 | கிருத்திகை |
15 | பங்குனி உத்திரம் |
16 | மார்கழி மாத பூஜை |
17 | திருவிளக்கு பூஜை |
இத்திருக்கோயிலில் உங்களுடைய பிறந்த நாள், திருமண நாள் மற்றும் இதர சுப நிகழ்ச்சிகள் அன்று சிறப்பு பூஜைகள் செய்து, சுவாமி பிரசாதம் தங்கள் இல்லத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் விபரங்களுக்கு திருக்கோயில் அலுவலகத்தை அனுகவும்.
® 2025 அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில் அறக்கட்டளை பதிவு எண் : 155/2003.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.