திருக்கோயில்
அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில்,
ராஜா நகர், பெத்தாம்பாளையம்,
பெருந்துறை வட்டம்,
ஈரோடு மாவட்டம் - 638 116.
தொலைபேசி எண்: +91 94432 95651, +91 98657 67617
மின்னஞ்சல் : rasako155@gmail.com
இருப்பிடம்
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து 6 KM தொலைவில் உள்ளது.
வழி : பெத்தாம்பாளையம் (பெருந்துறை <---> கவுந்தப்பாடி)
பேருந்து
பெருந்துறை மற்றும் கவுந்தப்பாடி யிலிருந்து திருக்கோயிலுக்கு செல்லும் பேருந்து P2, P2A
திருக்கோயிலிருந்து பெருந்துறை மற்றும் கவுந்தப்பாடி செல்லும் பேருந்து P2, P2A
தொடர்வண்டி நிலையம்
ஈரோடு - 22 KM
விமான நிலையம்
கோயம்புத்தூர் - 76 KM